KARAITIVU UNDERGRADUATES SOCIAL SERVICE ASSOCIATION - NENASALA

13404-367683240003698-810643187-n.jpg

KUGA அறிவக நிலையமானது பல்வேறு சான்றிதழ் கணினி மற்றும் ஆங்கிய  கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளது. இக் கற்கை  நெறிகள் ஒவ்வொன்றும் 4 மாத கால எல்லையைக் கொண்டன. இக் கற்கை  நெறிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அரச  அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதோடு சிறப்பான திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்கள் எமது நிலையத்தில் ஆசிரியர்களாகவும் கடமையாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கற்கை  நெறிகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்கள்  மற்றும் வேலை செய்வோர்க்கென  பிரத்தியேகமான முறையில் வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளன

முகவரி

விபுலாநந்தா வீதி

விபுலாநந்தா ஞாபகார்த்த மணிமண்டபம்

காரைதீவு - 01

தொடர்புக்கு  0771677883

                     0752835998

                     0752835997

 

This website was built using N.nu - try it yourself for free.    (Click here to renew the premium)(info & kontakt)
[ X ]

The owner of this website has not logged in for more than 6 months.

Is this your website? Login here to remove this notice.

Or start your own website with N.nu: